
இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக திருமணம் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுகின்றன. பொதுவாகவே திருமணம் என்றால் அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். தற்போதைய திருமணங்கள் சில நகைச்சுவையான நிகழ்வுகளுடன் அரங்கேறுகின்றன. சில நேரங்களில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் அதுவே பல நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது நடைபெற்ற திருமணத்தில் மாலை மாற்றும் சடங்கின் போது மணப்பெண் மாப்பிள்ளைக்கு மாலை அணிவித்துள்ளார். அதன் பிறகு மாப்பிள்ளை மணப் பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது நடந்த செயல் அவரை கீழே விழ வைத்துள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க