அமெரிக்காவில் அலைசா ஆன் ஜிங்கர் (23) என்ற இளம் பெண் தன்னை 14 வயது சிறுமி என்று கூறி பல்வேறு மாணவர்களை தனது பாலியல் வலையில் சிக்க வைத்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவர்களுக்கு தன்னுடைய ஆபாசம் வீடியோக்களை அனுப்பி பாலியல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

தன்னிடம் முதலில் சிக்கிய மாணவனுடன் எண்ணற்ற முறை பாலியல் உறவு கொண்டுள்ளார். மேலும் கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு மாணவனிடம் 30 முறை உடலுறவு கொண்டுள்ளார். இவரிடம் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 12 முதல் 15 வயது வரை உள்ளவர்கள் எனக் கூறப்படுகிறது.