தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று (ஜூன் 28) முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். அதன்படி மாணவர்கள் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது. இந்தாண்டு நீட் தேர்வில் 78 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மருத்துவ மாணவர்களே….! இன்று முதல் ஜூலை 10 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more