இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றன. குறிப்பாக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகளை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் பிரபல பண பரிவர்த்தனை செயலியான போன் பே தற்போது தனது பயனர்களுக்கு புதிய அம்சத்தை வழங்கி உள்ளது.

அதாவது இனி போன் பே மூலம் பயனர்கள் தங்களது கிரெடிட் கார்டுகளை நிர்வகிக்கவும், பில்கள் மற்றும் கடன்களை செலுத்தலாம். கிரெடிட் பிரிவு பயனர்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோரை கட்டணம் என்று பார்க்கலாம் எனவும் போன் பே நிறுவனம் தெரிவித்துள்ளது