தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு நபர் புகைப்படம் எடுப்பதற்கு மானின் கூண்டுக்குள் செல்வதை பார்க்க முடிகிறது. இதையடுத்து அந்நபரை மான் தாக்கும் காட்சி நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அந்த நபரும் பின் வாங்காததால் அவரும் மானுடன் சண்டை போடுகிறார். எனினும் மானை பார்த்த உடனேயே அந்நபர் அதை தாக்குகிறார். இதன் காரணமாக மேலும் கோபமடைந்த மான் அந்நபரை உதைத்து விடுகிறது. தன்னை எப்படி பாதுகாத்துக்கொள்வது என அந்த நபருக்கு புரியவில்லை. இதுகுறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CtonBi2AqiA/?utm_source=ig_web_button_share_sheet