திமுக கட்சியின் சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு அதிமுக கட்சியில் வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஒரு லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 2-ம் இடத்தில் இருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் அதே போன்று இந்த முறையும் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் எம்பி யாக கனிமொழி பொறுப்பேற்க இருக்கிறார்.