காவல், சீருடை அலுவலர்கள், பணியாளர்கள் 3,184 பேருக்கும், சிறைத்துறையில் 60 பேருக்கும், மோப்ப நாய் படைப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 6 பேருக்கும் பொங்கல் பதக்கம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி பிப்ரவரி 1 முதல் ரூ.400 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.