பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஏப்ரல் இரண்டாம் தேதி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் ஹார்லிக்ஸ் பானத்தில் இருந்த ஹெல்த் என்ற வார்த்தையை நீக்கிவிட்டது. சமீபத்தில் போர்ன்விட்டாவை ஊட்டச்சத்து பானங்கள் வரிசையில் இருந்து மத்திய அரசு நீக்கியது குறிப்பிடத்தக்கது.