பிரபல தென் கொரிய நடிகை காங் மியுங் ஜூ(53) காலமானார். கடந்த 10 ஆண்டுகளாக காங் மியுங் ஜூ புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்றுள்ளார். இன்று சிகிச்சை பலனின்றி காங் மியுங் ஜூ காலமானார்.

தென்கொரியாவில் கூனி, நாரா ஆகிய மேடை நாடகங்கள் மூலம் பிரபலமானவர் காங் மியுங் ஜூ. இவர் Extradionary Attorney Woo என்ற திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.