பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டு  ‘மஹிளா அகலாம் நிதி திட்டம்’  என்ற பெயரில் மத்திய அரசால் SIDBI என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தொழில் செய்ய விரும்பும் பெண்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் தரலாம். இந்த தொகையை 10 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும். இந்த கடன் MSME, வர்த்தகம் மற்றும் உற்பத்தி துறையில் உள்ள வணிகங்களுக்கு வழங்கப்படுகின்றது. இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய உள்ளூர் வங்கிகளை தொடர்பு கொள்ளவும்.