புதிய திரைப்படத்தில் நடிக்க விஜய்க்கு வரியுடன் சேர்த்து 250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிக்கும் Goat திரைப்படத்தில் வரியுடன் சேர்த்து 200 கோடியை அவர் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஹெச். வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்துக்கு 250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.