
பீகார் மாநிலம் நாலந்தா அருகே 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. 5 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை உயிருடன் மீட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
Bihar: 3-year-old, who fell into 40-ft borewell in Nalanda, rescued
Read @ANI Story | https://t.co/kmgAk57MbZ#Bihar #Nalanda #BorewellIncident #NDRF #Rescue pic.twitter.com/kjvaHGzwlC
— ANI Digital (@ani_digital) July 23, 2023