சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது. அதாவது தேள் வளர்க்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் எறும்பு கூட்டம் போன்று ஏராளமான தேள்கள்  இருக்கும் நிலையில் ஒருவர் தண்ணீர் ஊற்றி அதனை வளர்ப்பது போல் காணப்படுகிறது.

 

மேலும் இந்த வீடியோ பார்ப்பதற்கே மிகவும் திகிலாக இருக்கும் நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.