பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதாவது வினேஷ் போகத் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் உக்ரைன் நாட்டு வீராங்கனை ஒக்சானா லிவாச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும் இதனால் வினேஷ் போகத் பதக்கம் வெல்வார் என்று பெருதளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
