சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் தினம்தோறும் பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது அதிக எதிர்பார்ப்பு கொண்டதாக இருக்கும். அதிலும் குறிப்பாக பாம்புகளின் வேட்டை என்றால் கண் விழியை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருப்போம்.

இது போன்ற காட்சியே தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஓணான் ஒன்று பாம்பிடம் சிக்கிக் கொண்டு மரண வேதனை அடைந்துள்ளது. அதனைப் பார்த்த மற்றொரு ஓனான் தன்னுடைய உயிரை பணயம் வைத்து குறித்த ஓணானை காப்பாற்றி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Joy Safari Bay இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@joysafaribay)