2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கான அட்டவணையை SSC வெளியிட்டுள்ளது. இந்த பட்டதாரி நிலை தேர்வு அக்டோபர் 25, 26, 27 ஆகிய தேதிகளிலும் ஒருங்கிணைந்த மேல்நிலை தேர்வு நவம்பர் இரண்டாம் தேதியும் ஜூனியர் இன்ஜினியர் தேர்வு டிசம்பர் நான்காம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்வுகள் குறித்த மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.