சாலைகளில், அலுவலகங்களில் எனப் பல நேரங்களில், திடீரெனப் போன்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்குக் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக, போனைக் கூடுதல் நேரம் சார்ஜ் போடுவதுதான் என்று கூறப்படுகிறது.

அதிக நேரம் சார்ஜ் ஆகும்போது, பேட்டரி அதிகமாகச் சூடாகி விடுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் ஃபோன் வெடிக்கும் அபாயம் உண்டு. எனவே, ஃபோன் சார்ஜில் இருந்தாலும், கவனத்துடன் இருங்கள்.