இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே கழுகு பார்வை என்று பலரும் அழைப்பதை கேட்டிருப்போம்.

அதாவது உயரத்தில் பறக்கும் கழுகு தரையில் இருக்கும் உணவை மிகவும் எளிதாக அவதானித்து சரியான முறையில் அதனை கைப்பற்றும். அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் மறைந்திருந்த கழுகு ஒன்று அசால்டாக வந்து பறந்து கொண்டு இருந்த பறவைகளில் ஒன்றை வேட்டையாடியுள்ளது. இரண்டு முறை தவறவிட்ட பறவையை பின்பு மிகவும் லாவகமாக பிடித்துள்ள காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

🦅 Eagle Lvoer இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jagdamba_rajbhar_132)