பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த ஆண்டு இறுதியில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியது. தற்போது 2 கோடிக்கு குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.25% ஆண்டு வட்டி கிடைக்கின்றது. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.75 சதவீதம். வாடிக்கையாளர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை நிரந்தர வைப்புத் தொகை கணக்கை தொடங்கலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி 400 நாள் நிலையான வாய்ப்புத் தொகை பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதமும் வட்டியை வழங்குகின்றது