ஹைதராபாத்தில் மிதவேகமாக வந்த அதிகப்படியான சுமை ஏற்றிய டிராக்டர் ஒன்று நிலைதடுமாறி அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.
हैदराबाद : बाइक सवार पर पलटा ओवरलोड ट्रैक्टर
◆ CCTV में कैद हुई घटना
◆ हालांकि घटना में शख्स को मामूली चोट आई#Hyderabad | Hyderabad | #ViralVideo | Viral Video pic.twitter.com/HLwYirPoPA
— News24 (@news24tvchannel) April 3, 2026
“>
நல்வாய்ப்பாக, இந்த பயங்கரமான விபத்தில் சிக்கிய அந்த நபருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, அவர் உயிர் தப்பியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
