
மாணவர்கள் நன்றாக படித்தால் போதும் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஏற்படுத்தி உள்ளார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார் .
இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், கல்வியில் நாம் நாடு தன்னிறை பெற வேண்டும் என்றால் அடிப்படை தேவைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும் .அப்பொழுதுதான் குழந்தைகள் பள்ளியை நோக்கி வருவார்கள் என்று கூறியுள்ளார்.