
சோசியல் மீடியாவில் பல வீடியோக்கள் வைரலாகும். ரிலீஸ் என்ற பெயரில் விபத்தில் சிக்குவது, இயலாதவர்களுக்கு உதவுவது, இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாகும்.
அந்த வகையில் பிரான்சில் ஃபெளசினோ சிஸ்ஸே என்பவர் அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடியில் விழும்பில் நின்று கொண்டு விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றினார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகும்.
— PttvOnlinenews (@PttvNewsX) July 10, 2025
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது துணிச்சலான செயலை பாராட்டியுள்ளனர். மேலும் அதிபர் இம்மானுவல் மேக்ரான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போஸினோவை பாராட்டியுள்ளார்.