தமிழ் திரையுலகில் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகிய படம் “லவ் டுடே”. சிறு பட்ஜெட்டில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமான லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடிகை இவானா நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இவானாவுக்கும் ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவானா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ட்வின் சகோதரனின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ivana (@iivana)