இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்களுடன் கூடிய மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் மக்கள் பலரும் தற்போது வரை பட்டன் மொபைல்களை பயன்படுத்தி வருகின்றனர். பெரிய பெரிய மர்டர் மொபைலில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த பட்டன் ஃபோன்களில் உள்ளது. எனவே பட்டன் போன் வைத்துள்ளவர்கள் பேங்க் பேலன்ஸ் எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

அதற்கு முதலில் பட்டன் மொபைலில் இருந்து *99*99*1#  என்ற எண்ணுக்கு கால் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய ஆதார் கார்டின் 12 இலக்க எண்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய வங்கியின் பேலன்ஸ் விவரங்கள் அனைத்தும் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதற்காக நீங்கள் வங்கிக்கு சென்று அடைய வேண்டிய அவசியம் வேண்டாம்.