நடிகை அமலாபால் கடந்த 2014ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அந்த பின்பு சில வருடங்கள்தனிமையில் வாழ்ந்து வந்த இவர், கடந்த 2023ம் வருடம்  ஜெகத் தேசாய் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும்  இவர் வீடியோ  ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவானது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. கணவருடன் செய்யும் அன்பான அட்டகாசம், அடிக்கும் லூட்டிகளையும் பார்த்து ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.