ஜெர்மனியில் நடந்த ஒரு கண்காட்சியில் எலான் மஸ்க், மார்க் ஜூகர்பர்க் மற்றும் ஜெப் பெசோஸ் போன்ற உலகப் பெரும் பணக்காரர்களின் முகமூடி அணிந்த நாய் ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
<a href=”http://
View this post on Instagram
“>
இந்த வினோதமான ரோபோக்கள் அங்கு வந்திருந்த பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன. முன்பெல்லாம் கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மூலமாகவே உலகத்தின் பார்வை மாறியது.
ஆனால், இன்று தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும் கோடீஸ்வரர்களுமே உலகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டவே இந்த வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
