இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் புகைப்படக் கலைஞரின் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து சிம்பன்சி குரங்கு மகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நெதர்லாந்தைச் சேர்ந்த புட்டன் ஜே பிடென் என்ற புகைப்படக் கலைஞர் தனது கேமராவில் சிம்பன்சியுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படம் பிடித்துள்ளார்.

ஆனால் சிம்பன்சி கேமராவை பிடித்து இழுத்து புகைப்படங்களை பார்த்தது. சிம்பன்சி குரங்கு அதன் புகைப்படங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தது. இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.