
நியூசிலாந்தில் 21 வயது பெண் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தை நடனமாடி அதிர வைத்தார். சட்டசபையில் தங்கள் பாரம்பரிய பாடலை பாடிக்கொண்டே அவர் ஆடினர். இதனை பார்த்து கேலரியில் இருந்தவர்கள் அவருடன் கோரஸாக பாடினார். ஆனால் இதனை கண்ட நெட்டிசன்கள் சிலர் அவர் நடிக்கிறார் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் இது பழங்குடியின பிரிவை சேர்ந்த அந்த எம்.பியின் பாரம்பரிய ‘மௌரி ஹக்கா’ பாடல் ஆகும். மாவோரி பழங்குடியினர் இதைப் பற்றி மிகவும் பெருமையாகக் கூறுகிறார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
New zealand mp proudly displaying original Maori traditional sounds in parliament.They were also ruled by British like us but they dont forget their roots.
Hamare yaha sab Angrez banney chaley hain.
If any1 dares to chant Hanuman Chalisa in parliament they r using"religion card" pic.twitter.com/OCqMdwhijx— Yana Mir (@MirYanaSY) January 4, 2024