சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று 120 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் கிராமத்து 15 ரூபாய் உயர்ந்து 5,560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு 48,240 ரூபாய்க்கும், கிராமுக்கு 6030 ரூபாய்க்கும், வெள்ளி விலை ஒரு கிராம் 50 காசுகள் உயர்ந்து 80 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி என்பது ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.