யுரேன்ஸின் 4 பெரிய துணைக்கோள்களில் நீர் இருக்க வாய்ப்புள்ளதாக நாசா அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்புகளானது யுரேனஸ் கோழினுடைய நான்கு துணைக்கோள்கள் என்பவை அவற்றின் பணி மூடிய மேற்பரப்புகளுக்கு அடியில் ஆழமான கடல்களை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

யுரேனஸ் கோளின் நான்கு பெரிய துணைக்கோள்களான ஏரியல், அம்ரியல், டைட்டானியா மற்றும் ஓபரான் என்பவை ஆகும். யுரேனஸ் கோளானது சூரியனிலிருந்து ஏழாவது கிரகம் ஆகும் என்பதோடு சூரிய குடும்பத்தில் உள்ள மிகவும் குளிர்ந்த கிரகம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.