தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள் 750 சிறப்பு படுக்கைகளுடன் செயல்படும். அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதை அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!
Related Posts
இந்தியன் ஆர்மிக்கு ஒரு ராயல் சல்யூட்… தவெக தலைவர் விஜய் போட்ட தெறி பதிவு…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதல் நேற்று நள்ளிரவு நடைபெற்ற நிலையில்…
Read moreபோர் பதற்றம்..! பாகிஸ்தானில் இருந்து சென்னையை தாக்க முடியுமா…?
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை இந்தியா குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட…
Read more