பிரபல நடிகரும் திரைப்பட இயக்குனருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார். திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாள்தோறும் 250க்கும் மேற்பட்ட சிகரெட்களை பிடித்ததே பின்னாளில் தனது உடல் நல பாதிப்புக்கு முதற்காரணமானதென மறைந்த இயக்குநர் மனோ பாலா கூறியது தற்போது வைரலாகியுள்ளது.

தனது ஆரம்ப கால சினிமா பயணம் குறித்து பேசிய அவர், ‘மருத்துவர்கள் எல்லாரும் ‘சிகரெட்டை நிறுத்துங்க’ என சொன்னார்கள். மருத்துவமனை, வீடு என அலைந்து கொண்டிருந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக அதனை நிறுத்தினேன்’ என்றார்.