உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனம் platform fee என்று சொல்லப்படும் கட்டணத்தை இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாயாக உயர்த்தியுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான zomato கட்டணத்தை உயர்த்திய நிலையில் அதனை தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனமும் உயர்த்தி இருப்பதால் உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் instamart சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.