சமூக வலைத்தளங்களில் இன்று தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. ஐந்து அறிவு படைத்த இந்த விலங்குகள் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்போது நம்மால் முடியல வீடியோக்கள் நினைக்க வைக்கிறது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் தாயை இழந்த குட்டி குரங்கு ஒன்றை தன்னுடைய வயிற்றில் சுமந்து கொண்டு நடுரோட்டில் பூனை ஒன்று வேகமாக நடந்து செல்கின்றது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர குரங்கு குட்டியை தத்தெடுத்த பூனை என்று குறிப்பிட்ட பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இந்த வீடியோவை பார்க்கும் போது தாய்மை உணர்வு மனிதருக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உள்ளது என தெரிகிறது.