தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழுள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் நிர்வாக நலன்கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பள்ளிக்கல்வி ணை இயக்குனர் க.சசிகலா, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் சி.செல்வராஜ் உள்ளிட்ட 9 பேரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 6 துணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்…. 9 பேர் இடமாற்றம்…!!
Related Posts
“500 மீட்டர் தூரம் கண்ணாடியில தொங்கிய பயணி!” ஓசூரில் ஓடும் பேருந்தில் நடந்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தை அலறவிடும் அதிர்ச்சி காட்சிகள்..!!”
ஓசூர் அருகே ஓடும் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியில் பயணியொருவர் தொங்கியபடி சென்ற திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓசூரிலிருந்து பண்ணப்பள்ளி நோக்கிச் சென்ற TNSTC நகரப் பேருந்தில் பிக்கலூரைச் சேர்ந்த…
Read more“உண்மை கண்டுபிடிக்கத்தான் விசாரணை, அது சித்ரவதை அல்ல!”… காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கறார் வார்னிங்..!!!
காவல் துறையின் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களும் தனிநபர்களும் படும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான மற்றும் கண்டிப்பான உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த…
Read more