தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிவதற்கு முன்பு சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று முதல் அதிகாரிகள் பணிகளை தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு நடவடிக்கை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
Breaking: அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்..! எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த கௌதமி… அதிரடியாக கட்சியிலிருந்து விலகல்…!!!
பிரபல நடிகையும், அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளருமான கௌதமி, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குச் சமூக சேவை…
Read moreசீட்டுக்கட்டு போல் சரியும் அதிமுக..! “மகனின் அரசியல் என்ட்க்காக நாடகமாடும் இபிஎஸ்”… துணிச்சல் இருந்தா முதல்ல இதை செய்யுங்க… வெளுத்து வாங்கிய சிவி சண்முகம்…!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ இன்று கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரப் போக்கினாலேயே அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதாகக் குற்றம்…
Read more