தமிழகத்தில் தென்காசி,நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்க சுழற்சி வலுவிழந்து தமிழக கடற்கரையிலிருந்து தள்ளி சென்று விட்டதால் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!!
Related Posts
“எந்தப் பெண்ணின் பெயரையாவது குறிப்பிட்டுப் பேசினாரா?” உதயநிதிக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த்….!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிகக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். ”ஒரு பெண் தலைவராகப் பெண்களைத் தரைக்குறைவாகப் பேசுவதை நானும் தேமுதிகவும் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்,…
Read more“டெல்லி நாடாளுமன்றத்தில் DMK எம்பிக்கள் கடும் அமளி!” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிராக முழக்கம்…. மக்களவை ஒத்திவைப்பு….!!
தமிழக எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை நீலாங்கரை இல்லத்தில் வச்சு தஞ்சை காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதன் அதிர்வலைகள் தற்போது டெல்லி நாடாளுமன்றம் வரை எட்டியுள்ளது. முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்துப் பொதுமேடையில் அருவருக்கத்தக்க…
Read more