தமிழகத்தில் 2222 ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமன போட்டித் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்ற வரும் நிலையில் பள்ளி கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் காலியாக இருந்த 360 பட்டதாரி மற்றும் வட்டார வள மையப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரிய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மொத்த பணியிடங்கள் 2582 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும் .
ஆசிரியர்களுக்கு தமிழக அரசு GOOD NEWS…. உடனே முந்துங்க…!!!!
Related Posts
“நாளை வரை இழுத்தடிக்கக் கூடாது…. இன்றே உதயநிதியை ரிலீஸ் பண்ணுங்க” நீதிபதி இளந்திரையன் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்….!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பும் நீதிமன்றமும் தெரிவித்த கருத்துக்கள் வெளியாகி மிகப்பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பெண்கள் அளித்த புகாரின் பேரிலேயே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் துறை…
Read more“பேரிகார்டுகளை தள்ளிவிட்டு ரகளை” வாகனத்தை மறித்த தொண்டர்கள்…. உச்சபட்ச கோபத்தில் கமிஷனர் அமல்ராஜ் ஆக்ஷன்….!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைது செய்வதற்காகச் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு காவல்துறையினர் சென்றபோது, அங்குத் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். காவல்துறையினர் அமைத்திருந்த பேரிகார்டுகளைத் தள்ளிவிட்டு, உதயநிதியை அழைத்துச் செல்ல வந்த…
Read more