தமிழகத்தில் இருக்கும் 38 வருவாய் மாவட்டங்களை 43 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரிய மாவட்டங்களான கடலூர், திருவண்ணாமலை, கோவை, தஞ்சை மற்றும் சேலம் ஆகியவை பிரிக்கப்பட உள்ளன. முறையே விருதாச்சலம், செய்யாறு, பொள்ளாச்சி, கும்பகோணம் மற்றும் ஆத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் உருவாகும் 5 புதிய மாவட்டங்கள் இவைகளா?… வெளியான தகவல்…!!!
Related Posts
அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! எடப்பாடிக்கு எதிராக தனி அணியா? 10 எம்.எல்.ஏ.க்கள் நகர்வு குறித்து தீவிர அரசியல் பேச்சு…!!!
அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி நிர்வாக முடிவுகளில் அதிருப்தி அடைந்துள்ள எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான சில…
Read moreவிவாகரத்து வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா.. ஆனால் ஒரு டுவிஸ்ட்.. பிண்ணனியில் இவ்வளவு இருக்கா..?
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு கடந்த சில மாதங்களாக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது. ஒவ்வொரு விசாரணையும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்த வழக்கில் தற்போது முக்கியமான…
Read more