சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.40 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,475-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.50 குறைந்து ரூ.79.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.