தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீசானது. இதில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில்  விஜய் சேத்துபதி  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் திரைப்படம் வெளியான  7 நாட்களில் உலகளவில் ரூ.660.03 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.