
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமின் குஜ்ஜார் பகுதியில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஏ கே ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Two terrorists have been eliminated along with the recovery of 2 AK-series rifles & other war-like stores in a joint operation launched today by Indian Army, J&K Police & Intel agencies on specific intelligence inputs regarding the presence of terrorists in the general area… pic.twitter.com/50Vrz0XzYz
— ANI (@ANI) October 4, 2023