
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனால் பலரையும் ரசிக்க வைக்கும் வகையில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகள் வீடியோக்களை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.
பொதுவாக குழந்தைகள் எந்தவித கபடும் சூதும் இல்லாத நல்ல உள்ளங்களை கொண்டவர்கள். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு சிறுமி பஞ்சாபி பாடல்களில் ஹிப் ஹாப் மற்றும் ப்ரீ ஸ்டைல் நடனம் ஆடுகின்றார். அவரைப் பார்த்து மக்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அவரின் நடனம் உள்ளது. தன்னுடைய நடனம் மூலம் சிறுமி அங்கிருந்த மக்கள் அனைவரையும் வெல்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க