வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்பொழுது அவர்களுடைய வசதிக்காக மத்திய அரசாங்கம் புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்பொழுது வாகனங்கள் அவ்வப்போது சுங்கசாவடிகளில் நின்று செல்வதை தவிர்க்கும் விதமாகவும், வாகன ஓட்டிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும் இனி சுங்க கட்டணம் செலுத்துவதற்காக வாகன ஓட்டிகள் சுங்க சாவடிகளில் காத்திருக்க வேண்டா.

ம் ஏனெனில் இனி gps தொழில்நுட்பம் மூலமாகவே பயண தூரத்திற்கு ஏற்ப சுங்கவரி வசூல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த முறையானது அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.