பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்குஇரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆழ்வார் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த ஸ்வேதா, சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான “சந்திரலேகா” சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவருக்கு கடந்த ஆண்டு முருகனுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.