கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் ராகேஷ் 8 வருடங்களுக்கு முன்பு பெல்ஜியத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் சிக்கி உறுப்புகள் செயலிழந்து பலியானார். இந்த நிலையில் இவருடைய மரணம் குறித்து குமாரசாமி சந்தேகம் எழுப்பி உள்ளார். பாலியல் புகாருக்கு ஆளான பிரஜ்வால், குடும்பத்தினருக்கு தெரிந்தே வெளிநாடு சென்றதாக சித்தராமையா கூறியதற்கு பதிலடி கொடுத்த குமாரசாமி, ராகேஷ் உயிரிழப்பு குறித்து ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை? என்று கேள்வி எழுப்பி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சித்தராமையா மகன் உயிரிழப்பு… புதிய பரபரப்பை கிளப்பிய குமாரசாமி….!!!
Related Posts
சாலையில் தூங்கிய 80 வயது முதியவர்…. போதை இளைஞரின் வெறிச்செயல்…. கொடூர சம்பவம்…..!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உச்சகட்ட கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உத்திரபிரதேசம் ஆக்ரா அருகே உள்ள நாம்நேர் சந்திப்பில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 80 வயது முதியவரை குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த முதியவர் கூச்சலிட்ட நிலையில்…
Read moreமே. வங்க ரயில் விபத்து… உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.2.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர்…
Read more