“இந்தியாவின் குரல்” என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் 2வது ஆடியோ உரை மொழிகளில் வெளியானது பாஜக ஆட்சியில் அனைத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது. குஜராத் மாடல் என பொய் செய்தி பரப்பி தன்னை வளர்ச்சி நாயகனாக காட்டிக்கொண்ட மோடி, காங்., 60 ஆண்டு ஆட்சி செய்தது; எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள் என கேட்கிறார். அவரிடம் 60 அல்ல 120 மாதம் கொடுத்தாச்சு, இந்தியா வளர்ச்சியடையவில்லை என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
