ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வருகின்றமே பத்து முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதன்படி மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மூன்றாண்டு சட்டப் படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான செயற்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.