இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளின் வீடியோக்கள் தான் அதிகமாக வைரல் ஆகி வருகின்றன. அதன்படி பூனை ஒன்று பெட்டிக்குள் செல்ல அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் அந்த குண்டு பூனையால் பெட்டிக்குள் செல்ல முடியவில்லை. அந்தப் பெட்டி மிகவும் சிறியதாக இருந்ததால் பூனையால் உள்ளே செல்ல முடியவில்லை. அந்த பூனை மிகவும் குண்டாக இருப்பதால் அந்த பெட்டிக்குள் செல்லாமல் தவிக்கிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இது என்னடா அநியாயமா இருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.