நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் நடித்தது குறைவான திரைப்படங்கள் தான் என்றாலும் கியூட்டான நடிப்பால் எக்கச்சக்க ரசிகர்களை கவர்ந்துள்ளார். முனி, காளை, பரதேசி, காவிய தலைவன் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். அதன்பின் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததால் மற்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வேதிகா கையில் மதுபாட்டிலுடன் ஒரு காமெடியான ரீல்ஸ் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். நான் அரிதாகவே குடிப்பேன் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)